Pages

Tuesday, July 27, 2021

Tamil Statement 01

Some useful proverbs , 

Which can helpful in our day to day life.  These are all things, we already known, but by reading these things. Our mind can change something positive.


1. நட்பு கொள்வதில் நிதானமாகச் செல், நட்பு கொண்ட பின் உறுதியாக நில்.

2.பொறுமையும், தன்னடக்கமும் வாழ்வின் பிற்பகுதியை வெற்றியாக்கும்.

3.பணக்காரனாயிருந்தும் கருமியாயிருப்பவன் ஏழையினும் ஏழை.

4.உடல் வேதனையைவிட மன வேதனை மோசமானது.

5.வெற்றியின் பொருள் விடாமுயற்சி.

6.மனம் இருந்தால் மார்க்கம் உண்டு.

7.பிறகு என்பதும், பேசாமலிருப்பதும் இல்லையென்பதற்குச் சமம்.

8.ஒரு பொய், ஈட்டியை விட ஆழமான காயத்தை உண்டாக்கும்.

9.அரை குறை அறிவு, அரைக்கிணறு தாண்டுவது போன்ற ஆபத்து.

10.சாந்தமாகச் செல்பவன் பாதுகாப்பாகச் செல்கிறான்.


No comments:

Post a Comment

States and Union Territory In India

  States In India          India is one of the largest country, It consist of so many states. There are different kinds of people, and also ...